ஜப்பான் தாவரவியலாளர் , டாக்டர் அஹிரா மியாவாகி இயற்கையுடன் ஒற்றிக் கலந்தார்
உலகெங்கும் காடு வளர்ப்பில் புதிய முறையைக் கண்டறிந்து அந்த முறைக்கு அவரது பெயரே நிலைத்து நிற்கும் அளவிற்கு இயற்கை ஆர்வலர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவரும், ஜப்பானின் தாவரவியலாளரும் ஆவார் .
அவர் மறைந்தாலும் மண்ணுலகில் அவரது புகழ் நிலைத்திருக்கும் படி மியாவாகிக் காடுகள் என்பதை தமிழில் அடர்வன காடுகள் என்று குறிப்பிடலாம்.
இயற்கையைக் காக்க மொழி என்பது இரண்டாம் பட்சம்தான்
ஏனெனில் எல்லா மொழிக்காரர்களும் ஒரே மாதிரிதான் மூச்சு விடுறாங்க. ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறார்கள் .
மியாவாகி என்ற அவரது பெயரிலேயே தொடர்ந்து அழைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் சுற்றுச்சூழல் வாதிகள்

கருத்துகள்