மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புத்தொடர்

மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புத்தொடர்


சென்னை வானொலி நிலையம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  நினைவு நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், “பாரதிதொடர் “ என்னும் சிறப்புத்தொடரை 28/08/2021 முதல் பாரதியாரின் 100வது நினைவு நாளான 11/09/2021 வரை ஒலிபரப்புகின்றது.

பாரதியின்வரிகள், சொற்றொடர்களில் தங்களைக்கவர்ந்த ஒரு தொடர் குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவர் பேசுகிறார்கள்.

பேராசிரியர் பாரதிபுத்திரன், மூத்தபத்திரிக்கையாளர் மாலன், சூழலியல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்