வரலாற்றில் முதன் முறையாக பெண்கள் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்திய பெண்கள் ஹாக்கி அணியினருக்கும் வாழ்த்துக்கள்
ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி வீராங்கனைகள்.
காலிறுதிக்கே போகாது என்று கருதப்பட்ட அணி, இன்று அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது



கருத்துகள்