இரயில்வே அமைச்சருடன் பேசிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்

 இரயில்வே அமைச்சருடன் பேசிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்



ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவாவுடன்  பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ரயில்வே அமைச்சர் திரு @AshwiniVaishnaw வுடன்  பேசி மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பற்றியே எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்