மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் சமையல்காரராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய ராஜம்மாள் இன்று பிற்பகலில் காலமானார்.
அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயவலிதாவின் சமையல்காரராக போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில் இருந்த உதவியாளர் ராஜம்மாள் , சென்னை கோபாலபுரம், கிரவுண்ட் அருகில் உள்ள லைஃப் மெட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டிருந்த நிலையில். சிகிச்சை பலளிக்காத முதுமை காரணமாக ராஜம்மாள் இன்று காலமானார்..
மருத்துவமனையில் இருக்கும் ராஜம்மாளின் உடலுக்கு மரியாதை செலுத்த ஜெ.ஜெயலலிதா தோழி. வி.கே.சசிக்கலா நடராஜன், மாலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்