முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் குடியரசுத்தலைவரைச் சந்தித்தார்

குடியரசுத்தலைவரைப் பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

"பிரதமர் @narendramodi இன்று காலை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை சந்தித்தார்."

கருத்துகள்