சென்னையில் முக்கியத் துறைகளின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்
சுற்றுச்சூழல் துறையின் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும்பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் தராம் சர்மா நியமனம். வனத்துறைச் செயலாளராக செந்தில்குமார் நியமனம். நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன் நியமனம். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் மாற்றம். உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.
சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் மாற்றம். உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார்கள்
கருத்துகள்