-- *தமிழ்நாடு அரசு அதிரடி: அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விபரத்தை IFHRMS-ல் பதிவேற்ற கெடு அறிவிப்பு!*
> *31.10.2026-க்குள் சொத்து விபரம் தாக்கல் செய்யாவிட்டால் Conduct Rules மீறல்! தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!*
--- *தமிழக அரசு ஊழியர்களின் சொத்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் டாக்டர். எம். சாய்குமார் IAS அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 09.01.2026 அன்று வெளியிடப்பட்ட G.O.(Ms).No.7-ன்படி, அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973, விதி 7(3) திருத்தப்பட்டுள்ளது. இதன்படி இனி ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்கள் அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் கடன்கள் விபரத்தை IFHRMS இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும்.
*கெடு என்ன?*
2025-ம் ஆண்டு (31.12.2025 வரை) சொத்து விபரத்தை வரும் *31.10.2026-க்குள்* தாக்கல் செய்ய வேண்டும். இனி வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 நிலவரப்படி உள்ள சொத்தை, அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
*தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?*
1. ACR-ல் இது குறிப்பிடப்படும்
2. பதவி உயர்வு பேனல் தயாரிக்கும்போது இது பரிசீலிக்கப்படும்
3. கெடுவுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் *ஒழுங்கு நடவடிக்கை விதிகளின் கீழ் நடவடிக்கை*
மக்கள் கேள்வி: இத்தனை ஆண்டுகளாக சொத்து கணக்கு காட்டாமல் இருந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
--
*3. யார்? எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?*
- All India Service Officers தவிர, அனைத்து அரசு ஊழியர்களும் தாக்கல் செய்ய வேண்டும்.
- *2025-க்கான கெடு:* 31.12.2025 உடன் முடிவடையும் ஆண்டுக்கான சொத்து விபரத்தை *31.10.2026-க்குள்* (3 மாதத்திற்குள்) IFHRMS-ல் தாக்கல் செய்ய வேண்டும்.
- *எதிர்கால கெடு:* இனி ஒவ்வொரு வருடமும் Dec 31 நிலவரப்படி உள்ள சொத்தை, அடுத்த வருடம் *March 31-க்குள்* தாக்கல் செய்ய வேண்டும். (உதாரணம்: 31.12.2026-க்கு 31.03.2027 க்குள்)
*படிவங்கள்:*
- Form-I: அசையா சொத்து - நிலம், கட்டிடம், வீடு
- Form-II: அசையும் சொத்து - வாகனம், நகை, வங்கி வைப்பு
- Form-III: கடன்கள் மற்றும் பொறுப்புகள்
*IFHRMS-ல் பதிவு செய்யும் வழி:*
Login → Employee Self Service → Property Filing → Apply → Form I → Form II → Form III → Review & Submission → Confirm & Submit → Report Download செய்து வைத்துக்கொள்ளவும்.
*4. முக்கிய உத்தரவுகள் :*
a) IFHRMS ID / Password பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
b) சொத்து தாக்கல் செய்த தேதியை *Annual Confidential Report (ACR)-ல்* குறிப்பிட வேண்டும்.
c) சொத்து விபரம் தாக்கல் செய்ததை *பதவி உயர்வு Panel-க்கு* கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
d) குறிப்பிட்ட நேரத்தில் தாக்கல் செய்யாவிட்டால், அது *Tamil Nadu Govt Servants' Conduct Rules, 1973-ன் மீறலாக* கருதப்படும் - நடவடிக்கை எடுக்கப்படும்!அரசு கடிதம்
*Letter No.5568/A1/2026-1, dated 05.08.2026*
Chief Secretary Dr.M.Sai Kumar, IAS அவர்கள் அனுப்பியது.
*இதன் சுருக்கம்:*
*Subject:* அரசு ஊழியர்கள் சொத்து விபரம் தாக்கல் செய்வது - IFHRMS மூலம் Online-ல்
1. *புதிய விதி திருத்தம்:* Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 - Rule 7(3) திருத்தப்பட்டுள்ளது. (G.O Ms.No.7, dated 09.01.2026)
2. *என்ன செய்ய வேண்டும்?*
ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்கள் *அசையும் / அசையா சொத்து மற்றும் கடன்கள்* விபரத்தை வருடம் தோறும் *IFHRMS Web Portal (Online)* மூலம் தாக்கல் செய்ய வேண்டும். Schedule I - Statement of Assets, Debts and other liabilities.
3. *IFHRMS Portal-ல் வசதி:* இதற்காக IFHRMS இணையதளத்தில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.*காலக்கெடு மற்றும் நடைமுறைகள்* உள்ளது சார்!
*3. யார்? எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?*
- All India Service Officers தவிர, அனைத்து அரசு ஊழியர்களும் தாக்கல் செய்ய வேண்டும்.
- *2025-க்கான கெடு:* 31.12.2025 உடன் முடிவடையும் ஆண்டுக்கான சொத்து விபரத்தை *31.10.2026-க்குள்* (3 மாதத்திற்குள்) IFHRMS-ல் தாக்கல் செய்ய வேண்டும்.
- *எதிர்கால கெடு:* இனி ஒவ்வொரு வருடமும் Dec 31 நிலவரப்படி உள்ள சொத்தை, அடுத்த வருடம் *March 31-க்குள்* தாக்கல் செய்ய வேண்டும். (உதாரணம்: 31.12.2026-க்கு 31.03.2027 க்குள்)
*படிவங்கள்:*
- Form-I: அசையா சொத்து - நிலம், கட்டிடம், வீடு
- Form-II: அசையும் சொத்து - வாகனம், நகை, வங்கி வைப்பு
- Form-III: கடன்கள் மற்றும் பொறுப்புகள்
*IFHRMS-ல் பதிவு செய்யும் வழி:*
Login → Employee Self Service → Property Filing → Apply → Form I → Form II → Form III → Review & Submission → Confirm & Submit → Report Download செய்து வைத்துக்கொள்ளவும்.
*4. முக்கிய உத்தரவுகள்:*
a) IFHRMS ID / Password பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
b) சொத்து தாக்கல் செய்த தேதியை *Annual Confidential Report (ACR)-ல்* குறிப்பிட வேண்டும்.
c) சொத்து விபரம் தாக்கல் செய்ததை *பதவி உயர்வு Panel-க்கு* கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
d) குறிப்பிட்ட நேரத்தில் தாக்கல் செய்யாவிட்டால், அது *Tamil Nadu Govt Servants' Conduct Rules, 1973-ன் மீறலாக* கருதப்படும் - நடவடிக்கை எடுக்கப்படும்!

கருத்துகள்