*தமிழ்நாடு உள்துறை உத்தரவு - 4 IPS மாற்றம்*
*1. T.N. ஹரி கிரண் பிரசாத், IPS*
பழைய பதவி: காலிப்பணியிட ஒதுக்கீடு தலைமை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளர்
புதிய பதவி: *ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)*
*2. G. சந்தீஷ், IPS*
பழைய பதவி: ராமநாதபுரம் மாவட்ட SP
புதிய பதவி: *பெருநகர சென்னை காவல்துறை, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் (South Traffic DCP)*
*3. K. முத்துக்குமார்*
பழைய பதவி: சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்
புதிய பதவி: *சென்னை ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர்*
*4. T. ஈஸ்வரன்*
பழைய பதவி: ஆவடி போக்குவரத்து துணை ஆணையர்
புதிய பதவி: *பள்ளிக்கரணை, தாம்பரம் காவல் ஆணையரக துணை ஆணையர்*
இது ஒரு Chain Transfer சார். ராமநாதபுரம் SP-யை சென்னைக்கு மாற்றி, அந்த இடத்திற்கு புதியவரை போட்டிருக்கிறார்கள்.



கருத்துகள்