இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமணம் தொடர்பான முழு விவரங்களின் தொகுப்பு:
*1. Y.G - ரஜினி - அனிருத் குடும்ப உறவு:*
Y.G.பார்த்தசாரதியின் மகள்கள் லதா மற்றும் லட்சுமி. மகன் Y.G.மகேந்திரன்.
லதா ரஜினிகாந்தின் மனைவி. லட்சுமி ரவி ராகவேந்தரின் மனைவி. ரவி - லட்சுமி தம்பதியின் மகன் அனிருத். Y.G.மகேந்திரனின் மனைவி சுதா.
இதன்படி ரஜினி மற்றும் ரவி ராகவேந்தர் சகலைகள். Y.G.மகேந்திரன் இருவருக்கும் மச்சான் முறை. அனிருத் ரஜினிகாந்திற்கு தங்கை மகன் முறை. ரஜினிகாந்த் அனிருத்திற்கு சொந்த மாமா.
*2. காவ்யா மாறன் குடும்பப் பின்னணி:*
தந்தை கலாநிதி மாறன் - Sun Group தலைவர். தாத்தா முரசொலி மாறன் - முன்னாள் மத்திய அமைச்சர். முரசொலி மாறன் மு.கருணாநிதியின் தங்கையின் மகன்.
தாய் காவேரி மாறன் - Sun TV Network CEO. பூர்வீகம் கர்நாடகா குடகு மாவட்டம், ஜம்மடா குடும்பம், கைக்கேரி கிராமம். தந்தை பெல்லியப்பா. Stella Maris கல்லூரியில் படித்தவர்.
மகள் காவ்யா மாறன் - பிறப்பு ஆகஸ்ட் 6, 1992. படிப்பு Stella Maris http://B.Com, Warwick Business School MBA. பதவி Sunrisers Hyderabad CEO.
*3. காவேரி பூர்வீகம் - குடகு தொடர்பு:*
காவிரி நதி பிறக்கும் இடம் தலைக்காவேரி, குடகு மாவட்டம். காவேரி மாறனின் பூர்வீகமும் அதே குடகு மாவட்டம். பூர்வீகம் குடகு, வளர்ச்சி மற்றும் வாழ்வு தமிழ்நாடு என்பது நதிக்கும், காவேரி மாறனுக்கும் உள்ள ஒற்றுமை.
*4. The Hindu N.ராம் தொடர்பு விளக்கம்:*
காவேரி மாறன் The Hindu N.ராமின் மகள் என்ற தகவல் தவறான வதந்தி. N.ராம் தஞ்சாவூர் கஸ்தூரி குடும்பத்தை சேர்ந்தவர். காவேரி குடகு ஜம்மடா குடும்பத்தை சேர்ந்தவர். இரு குடும்பங்களுக்கும் இடையே ரத்த உறவு இல்லை. தொழில் முறை மீடியா நட்பு மட்டுமே உள்ளது. N.ராமின் மகள் பெயர் வித்யா ராம்.
*5. ரஜினி - மணமக்கள் உறவு:*
மாப்பிள்ளை அனிருத்திற்கு ரஜினி சொந்த மாமா. பெண் காவ்யாவிற்கு ரஜினி 30 வருட தொழில் குடும்ப நண்பர். Sun Pictures மூலம் எந்திரன், பேட்ட, ஜெயிலர் படங்களில் தொடர்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு ரஜினி குடும்பமும் மாறன் குடும்பமும் சம்பந்தி குடும்பமாகியுள்ளது.
*6. திருமண நிகழ்வு விவரம்:*
தேதி மற்றும் இடம் - நவம்பர் 10, 11, 2026, கிரீஸ் நாடு, Private Destination Wedding.
முதல் புகைப்படம் - அனிருத் Instagram-ல் பகிர்ந்தது. Caption "My once in a lifetime, for a lifetime 11.11". உடை - அனிருத் Ivory Traditional, காவ்யா Blush Pink Lehenga.
கலந்து கொண்டவர்கள் - ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் குடும்பம்.
திருமண சிறப்பு - சென்னை அறுசுவை அரசு சமையல் குழுவினர் கிரீஸ் சென்று திருமண விருந்து தயாரித்தனர்.
சென்னை வரவேற்பு - நவம்பர் 21, 2026 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. கலாநிதி மாறன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் அழைத்ததன் மூலம் உறுதியானது.
வயது - அனிருத் 36, காவ்யா 34.
பின்னணி - ஜூன் 2025-ல் திருமண வதந்தியை அனிருத் மறுத்திருந்தார். AI மூலம் உருவாக்கப்பட்ட நிச்சயதார்த்த வீடியோ ஒன்றும் பரவியது.
இசைக் குடும்பத்தில் பிறந்த அனிருத், தற்போது மீடியா சாம்ராஜ்யத்தின் மருமகனாக இணைந்துள்ளார்.
*முடிவுரை:*
தமிழகத்தில் ஜனாதன வைதீக முறைப்படி திருமணம் செய்தால் தங்கள் போலி பகுத்தறிவு முகமூடி கிழிந்துவிடும் என்ற அச்சத்தில் தான் இந்த கும்பல் தமிழ் மண்ணை விட்டு, இந்தியாவை விட்டே கிரீஸ் நாட்டிற்கு தப்பி ஓடியுள்ளது.
மேடையில் தமிழர், தமிழர் என்று கூச்சலிட்டு, வீட்டில் சனாதன வைதீக சடங்குகளை அரங்கேற்றும் இவர்களின் இரட்டை வேடம் இன்று அம்பலமாகியுள்ளது. இது தான் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் நடந்த திருமண நிகழ்விலும் ஆகவே தமிழ்நாட்டு மக்களிடம்
தமிழ் பண்பாட்டைப் பேசி தமிழ் மக்களின் பணத்தை சுருட்டி, தமிழ் மண்ணில் திருமணம் கூட நடத்த தைரியமில்லாமல் கிரீஸ் தீவில் பதுங்கி திருமணம் செய்வது தான் இவர்கள் தமிழர் மீது வைத்துள்ள மரியாதையா?
மக்களுக்கு ஈ.வே.ரா, வீட்டுக்கு ஜனாதனம் - இதுதான் இந்த திராவிட மாடலின் உண்மை அடையாளம். இந்த தமிழர் விரோத போக்கு இனி தமிழ்நாட்டில் எடுபடாது.






கருத்துகள்