*நூலகம் திமுக ஸ்டாலின் வீட்டு அஞ்சரைப்பெட்டியா? இல்லை நாட்டு மக்கள் அறிவுப் பெட்டியா? போலி வரலாறாக வந்தவர்கள் மக்கள் வரலாறு அழித்தது தலைமுறை மோசடி!*
நூலகம் என்பது என்ன?
அஞ்சரைப்பெட்டியா? அறிவுப் பெட்டியா?
ஸ்டாலின் வீட்டு அஞ்சரைப்பெட்டியில்
என்ன இருக்க வேண்டும்?
கருணாநிதி சங்கொலி, ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம், நெஞ்சுக்கு நீதி, சுருளி மலை
அண்ணாதுரை ஆரிய மாயை, கம்பரசம், தீ பரவட்டும்
பெரியார் பெண் ஏன் அடிமையானாள், கடவுள் கட்டுக்கதை
இவை அஞ்சரைப்பெட்டிக்கு சரி!
ஆனால் நாட்டு மக்கள் அறிவுப் பெட்டியில்
என்ன இருக்க வேண்டும்?
இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இருக்க வேண்டும்!
தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
தேவாரம் மூவர், திருவாசகம், திருமந்திரம் மூவாயிரம்
நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, திருப்புகழ்
பெரிய புராணம் அறுபத்து மூவர், கம்பராமாயணம்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி
திவாகர நிகண்டு எட்டாம் நூற்றாண்டு
9500 சொல், 9 தொகுதி
பிங்கல நிகண்டு பத்தாம் நூற்றாண்டு
சூடாமணி நிகண்டு பதினாறாம் நூற்றாண்டு
12 தொகுதி, தேவர் மக்கள் விலங்கு மரம்
இது தான் 1000 ஆண்டு சொல் வளம்!
கணிதம் வேண்டும், அறிவியல் வேண்டும்
மருத்துவம் சித்தர் போகர் 7000 அகத்தியர் 12000
கணிப்பொறி, உலக வரலாறு, பூகோளம், வானவியல்
பஞ்சாங்க கணிதம், அரசியல் பொருளாதாரம்
அர்த்தசாஸ்திரம், திருக்குறள் பொருட்பால்
ஏழை மாணவன் ஆராய்ச்சிக்கு இது வேண்டும்!
ஆனால் நடந்தது என்ன?
கோயம்பத்தூர் பெரியார் மட்டுமா?
கன்னிமாரா வரை போலி!
உயிர்மை மனுஷ்ய புத்திரன் ஒரு மில்லியன் என்றா(ன்)ர்
அவரும் நானும் 4661 நூலகத்தில்
ரூ.38 லட்சம் மக்கள் வரிப்பணம் யாருக்கு?
அமைச்சர் சொன்னார்
14.02.26 ஆர்டர், 26.02.26 வழங்கல்
47 பெட்டி 1700 புத்தகம் 25.02.26
Box பிரிக்காமல் தேர்தல் பணி, ஜூன் மாதம் சீல்
405 பதிப்பாளர் (தமிழ் 298, ஆங்கிலம் 107)
ரூ.19.19 கோடி, 60,268 புத்தகம் (தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841)
அகல் விளக்கு பீனிக்ஸ் ஒரே உரிமையாளர்
குடவாசல் விண்ணப்பம் மடிப்பாக்கம் வழங்கல்
RVR Press மைத்துனர் கடை விலைக்கு வாங்கிய கதை
தியேட்டரில் பிளாக் டிக்கெட் அடித்த கும்பல்
நூலகத்தில் போலி புத்தகம் அடித்தது!
இது தான் தலைமுறை மோசடி!
போலி வரலாறாக வந்தவர்கள்
2000 ஆண்டு மக்கள் வரலாறு அழித்தார்!
200 உண்மை நூல் இருக்க
20 போலி நூல் திணித்தார்!
1200+ மூல நூல் இருக்க
2 ஆண்டு போலியை வாங்கினார்!
நூலகம் அஞ்சரைப்பெட்டி அல்ல ஐயா!
நாட்டு மக்கள் அறிவுப் பெட்டி!
அதை அஞ்சரைப்பெட்டி ஆக்கியது
தலைமுறை மோசடி!
பப்ளிக் ஜஸ்டிஸ் கேட்கிறது:
நூலகம் யாருக்கு?
ஸ்டாலின் வீட்டுக்கா? நாட்டு மக்களுக்கா?
Artificial அறிவுஜீவிகள், ஊடகங்கள், தினசரிகள்
இடதுசாரி காம்ரேடுகள் பதில் சொல்வார்களா? ஆனால்
பப்ளிக் ஜஸ்டிஸ் தொடர்ந்து கேட்கும்!







கருத்துகள்