சிவகங்கையில் இரண்டு இளைஞர்கள் ஆள்மாறாட்டமாக கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக அறியும் சம்பவத்தைக் கண்டித்து, இன்று 19 செப்டம்பர் 2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் சமுதாய பொதுமக்கள் மூன்றாம் நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று சிவகங்கை அருகில் பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரண்டு இளைஞர்களை விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் தொடர் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருவதைக் காண்கிறோம், கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கொலைக்கான பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும், வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் த...
RNI:TNTAM/2013/50347