--- *சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள் யார் ?* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குடியரசுத் தலைவர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். *நியமனம் பெற்றவர்கள்:* *1. நீதிபதி தர்மலிங்கம் லிங்கேஸ்வரன்* - பிறந்த தேதி: 10.05.1974, சொந்த ஊர்: திருநெல்வேலி - சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். - 09.08.2000 அன்று வழக்கறிஞராக பதிவு. - 2013-ல் நேரடி மாவட்ட நீதிபதியாக தேர்வு, 09.01.2014 முதல் தமிழ்நாடு நீதித்துறை பணியில். கரூரில் பயிற்சி நீதிபதியாக பணியை தொடங்கி, மாநிலம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். *2. நீதிபதி பாலதண்டாயுதம் கார்த்திகேயன்* - பிறந்த தேதி: 09.12.1973 - 1996-ல் சட்டம் முடித்து, 2000-2005 வரை விஜயா வங்கியின் ஹைதராபாத் கிளையில் சட்ட அதிகாரியாக பணி. - 2005 ஆகஸ்டில் மீண்டும் வழக்கறிஞர் பணி, பின்னர் நேரடி மாவட்ட நீதிபதியாக தேர்வு. - தருமபுரியில் பயிற்சி, கோவை, த...
RNI:TNTAM/2013/50347