--- *CJI-யிடம் மனு கொடுக்க நேரம் கேட்ட ராகுல் காந்தி - தலைமை நீதிபதியின் மறுப்பில் மறைந்திருக்கும் 2 சிக்கல நேற்று டெல்லியில் நடந்த INDIA கூட்டணியின் பேரணி குறித்து பலரும் கவனிக்கத் தவறிய மிக முக்கியமான சட்டப் பின்னணி இது. *நேற்று என்ன நடந்தது?* ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் அவர்களுக்கு Oct 10 அன்று கடிதம் எழுதி, Oct 12 மாலை 4-5 மணிக்குள் நேரில் சந்தித்து தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான "Vote Chori" மற்றும் SIR வாக்காளர் பட்டியல் நீக்கம் குறித்து மெமோராண்டம் கொடுக்க அனுமதி கேட்டனர். CJI சூர்யா காந்த் Oct 11 இரவே அதை நிராகரித்துவிட்டார். அவர் தனது பதில் கடிதத்தில், > "நிலுவையில் உள்ள வழக்குகள் (Sub-judice) குறித்து தனிப்பட்ட முறையில் சந்தித்து விவாதிப்பது அதிகாரப் பிரிவினை (Separation of Powers) கொள்கைக்கு எதிரானது, நீதித்துறை மரபுக்கு எதிரானது" என்றும், உச்சநீதிமன்றத்திற்கு இதை நிர்வாக ரீதியாக தீர்க்க அதிகாரம் இல்லை, மாறாக சட்டப்பிரிவு 32-ன் கீழ் நீதித்துறை ரீதியாக மனு தாக்கல் ச...
RNI:TNTAM/2013/50347